12 versículos bíblicos para tomar decisões difíceis
Redação Bíblia Online Publicado em
Quando a dúvida paralisa e falta sabedoria
Decidir no escuro cansa a mente e aperta o peito. Estes versículos trazem chão firme e clareza para a escolha que você precisa fazer hoje:
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.(யாக்கோபு 1:5)
Tira o peso de ter que saber tudo sozinho e dá a certeza de que Deus acolhe a sua dúvida sem repreender.
உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல்,
உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து,
உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்;
அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.(நீதிமொழிகள் 3:5,6)
Alivia a pressão de tentar controlar todas as variáveis; você faz a sua parte e deixa a rota com Deus.
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்;
உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.(சங்கீதங்கள் 32:8)
Dá a segurança de que você não caminha às cegas — Deus se compromete a apontar o próximo passo no tempo certo.
உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும்,
என்னுடைய பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கிறது.(சங்கீதங்கள் 119:105)
Traz clareza para a escolha de hoje, sem exigir que você enxergue o horizonte inteiro de uma vez só.
Este artigo faz parte de Versículos por Tema Sabedoria e Caráter
Quando você precisa ouvir conselho e evitar o impulso
ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்;
ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.(நீதிமொழிகள் 15:22)
Livra da solidão da escolha e lembra que abrir a dúvida com quem é maduro poupa você de tropeços evitáveis.
உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி,
ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.(நீதிமொழிகள் 19:20)
Protege da precipitação e ajuda você a respirar antes de dar um passo movido pela urgência do momento.
நீங்கள் வலதுபுறமாகச் சாயும்போதும், இடதுபுறமாகச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாக சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.(ஏசாயா 30:21)
Acalma o medo de errar a curva, garantindo que Deus ajusta a rota durante a sua caminhada.
Quando a ansiedade aperta e você precisa de paz
தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள்.(கொலோசெயர் 3:15)
Funciona como bússola interior: se uma alternativa rouba a paz de Cristo no seu coração, é sinal para parar e reavaliar.
நீங்கள் எதைக்குறித்தும் கவலைப்படாமல், எல்லாவற்றையும்குறித்து உங்களுடைய விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களையும் உங்களுடைய சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவிற்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.(பிலிப்பியர் 4:6,7)
Troca o desgaste de tentar resolver tudo agora pelo descanso emocional enquanto a resposta amadurece.
நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள்.(ரோமர் 12:2)
Corta o barulho das cobranças de fora para que você consiga enxergar o que realmente tem propósito diante de Deus.
Quando a escolha está feita e é hora de seguir em frente
உன்னுடைய செயல்களைக் யெகோவாவுக்கு ஒப்புவி;
அப்பொழுது உன்னுடைய யோசனைகள் உறுதிப்படும்.(நீதிமொழிகள் 16:3)
Desloca o peso do resultado das suas costas no instante em que você coloca a decisão nas mãos de Deus.
ஆதலால்: தேவனுக்கு விருப்பமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.(யாக்கோபு 4:15)
Traz serenidade ao lembrar que o controle do amanhã nunca foi seu, mas sempre esteve seguro nas mãos dele.
Este artigo te tocou? Faça uma oração!
+581 estão orando agora.
Junte-se à corrente de oração.