16 "கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக
அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?"
எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.
16 "கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக
அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?"
எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.
16 ஏனெனில் வேதவசனம் சொல்கிறபடி,
"கர்த்தருக்கு அறிவுறுத்தும் அளவுக்கு,
அவருடைய மனதை அறிந்தவன் யார்?"2:16 ஏசா. 40:13
ஆனால் நாமோ கிறிஸ்துவின் மனதை உடையவர்களாயிருக்கிறோம்.
+581 estão orando agora.
Junte-se à corrente de oração.