Pular para o conteúdo
Publicidade

1 சாமுவேல் 2:1,2

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

அன்னாளின் ஜெபம்

1 அப்பொழுது அன்னாள் ஜெபம்செய்து:

"என்னுடைய இருதயம் யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது;

என்னுடைய பெலன்2:1 என் கொம்பு யெகோவாவுக்குள் உயர்ந்திருக்கிறது;

என்னுடைய எதிரியின்மேல் என்னுடைய வாய் தைரியமாகப் பேசும்;

உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.

2 யெகோவாவைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை;

உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை;

எங்களுடைய தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை.

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    1 அப்பொழுது அன்னாள் இவ்வாறு சொல்லி ஜெபித்தாள்:

    "யெகோவாவுக்குள் என் இருதயம் மகிழ்ச்சியடைகிறது;

    யெகோவாவுக்குள் என் தலை நிமிர்ந்திருக்கிறது.

    என் வாய் என் பகைவருக்கு மேலாகப் பெருமிதம் பேசுகிறது;

    ஏனெனில் உமது மீட்பில் நான் மகிழ்கிறேன்.

    2 "யெகோவாவைப்போல் பரிசுத்தமானவர் ஒருவரும் இல்லை;

    எங்கள் இறைவனைப்போல் கற்பாறையும் இல்லை,

    உம்மைவிட வேறு ஒருவரும் இல்லை.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.