Pular para o conteúdo
Publicidade

2 சாமுவேல் 12:13

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

13 அப்பொழுது தாவீது நாத்தானிடம்: நான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடி, யெகோவா உன்னுடைய பாவத்தை நீங்கச்செய்தார்.

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    13 உடனே தாவீது நாத்தானிடம், "நான் யெகோவாவுக்கு விரோதமாகவே பாவம் செய்திருக்கிறேன்" என்றான்.

    அதற்கு நாத்தான், "யெகோவா உன் பாவத்தை அகற்றிவிட்டார், அதனால் நீ சாகமாட்டாய்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.