Pular para o conteúdo
Publicidade

2 தீமோத்தேயு 2:19

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

19 ஆனாலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவன் என்பதும், அதற்கு முத்திரையாக இருக்கிறது.

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    19 அப்படியிருந்தும், இறைவனின் உறுதியான அஸ்திபாரம் நிலைத்து நிற்கிறது: "தன்னுடையவர்களை கர்த்தர் அறிவார்" என்றும், "கர்த்தரின் பெயரை அறிக்கையிடுகிற ஒவ்வொருவரும், அநீதியான செயல்களிலிருந்து கட்டாயமாக விலகவேண்டும்" என்றும் அதில் முத்திரையாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.

2 Timóteo
Ver todos os capítulos de 2 Timóteo