ஆபிராமின் அழைப்பு
1 யெகோவா ஆபிராமை நோக்கி: "நீ உன் பிறந்த தேசத்தையும், உன் இனத்தையும்,12:1 உன்னுடைய சொந்த ஊரையும், சொந்த குடும்பத்தையும் சொந்தஉறவினர்களையும் உன் தகப்பனுடைய வீட்டையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ.