Pular para o conteúdo
Publicidade

ஆதியாகமம் 3:17

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

17 பின்பு அவர் ஆதாமை நோக்கி: "நீ உன்னுடைய மனைவியின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டதால், பூமி உன்னால் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் வருத்தத்தோடு அதின் பலனைச் சாப்பிடுவாய்.

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    17 அவர் ஆதாமிடம் சொன்னதாவது: " ‘நீ சாப்பிடவேண்டாம்,’ என நான் உனக்குக் கட்டளையிட்ட மரத்திலிருந்து நீ உன் மனைவியின் சொல்லைக் கேட்டுச் சாப்பிட்டபடியினால்,

    "உன் நிமித்தம் பூமி சபிக்கப்பட்டிருக்கும்;

    உன் வாழ்நாளெல்லாம்

    நீ வருந்தி உழைத்தே பூமியின் பலனைச் சாப்பிடுவாய்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.