காயீனும் ஆபேலும்
1 ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, "யெகோவாவுடைய உதவியால் ஒரு மகனைப் பெற்றேன்" என்றாள்.
சேத்து.
25 பின்னும் ஆதாம் தன் மனைவியுடன் இணைந்தான்; அவள் ஒரு மகனைப் பெற்று: "காயீன் கொலைசெய்த ஆபேலுக்கு பதிலாக, தேவன் எனக்கு வேறொரு மகனைக் கொடுத்தார்" என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பெயரிட்டாள்.