Pular para o conteúdo
Publicidade

ஆதியாகமம் 41:51

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

51 யோசேப்பு: என் வருத்தம் அனைத்தையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் செய்தார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பெயரிட்டான்.

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    51 அப்பொழுது யோசேப்பு, "இறைவன் என் தொல்லைகளையும், என் தகப்பன் வீட்டையும் மறக்கச்செய்தார்" என்று சொல்லி, தன் மூத்த மகனுக்கு மனாசே41:51 மனாசே என்றால் எபிரெயத்தில் மறத்தல் என்று பொருள். எனப் பெயரிட்டான்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.