19 என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய யெகோவாவே, அந்நியமக்கள் பூமியின் கடைசிமுனைகளிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் முற்பிதாக்கள் பிரயோஜனமில்லாத வீணான விக்கிரங்களைக் கைப்பற்றினார்கள் என்பார்கள்.
Publicidade
எரேமியா 16:19
IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil
Em outras traduções
- OTCVTAM Indian Tamil Contemporary Version
19 யெகோவாவே, நீரே என் பெலன், என் கோட்டை,
துன்ப நாளில் என் அடைக்கலம்;
பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து பிறநாட்டினர் உம்மிடம் வருவார்கள்.
அவர்கள் வந்து, "எங்கள் முற்பிதாக்கள் போலியான பாரம்பரியங்களைத் தவிர
வேறொன்றையும் வைத்திருக்கவில்லை.
அவைகளோ பயனற்ற விக்கிரகங்கள்,
அவைகளால் அவர்களுக்கு எந்த நன்மையும் உண்டாகவில்லை.
Direitos das traduções citadas
Estes versículos te tocaram? Ore agora!
+581 estão orando agora.
Junte-se à corrente de oração.