Pular para o conteúdo
Publicidade

மாற்கு 9:29

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

29 அதற்கு அவர்: இந்தவகைப் பிசாசை ஜெபத்தினாலும் உபவாசத்தினாலும்தவிர மற்ற எந்தவிதத்திலும் துரத்தமுடியாது என்றார்.

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    29 அதற்கு இயேசு, "இவ்வகையான தீய ஆவி மன்றாட்டினாலும், உபவாசத்தினாலும்9:29 சில கையெழுத்துப் பிரதிகளில் உபவாசத்தினாலும் என்பது இல்லை. மட்டுமே வெளியேறும்" என்றார்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.