Pular para o conteúdo
Publicidade

நாகூம் 1:2,3

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

2 யெகோவா எரிச்சலுள்ளவரும் நீதியை நிலைநாட்டுகிறவருமான தேவன்; யெகோவா நீதிசெய்கிறவர், கடுங்கோபமுள்ளவர்; யெகோவா தம்முடைய எதிரிகளுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர். அவர் தம்முடைய பகைவர்கள்மேல் என்றும் கோபம் வைக்கிறவர். 3 யெகோவா நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களைத் தண்டனையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; யெகோவாவுடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்திலுள்ள தூசியாயிருக்கிறது.

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    2 யெகோவா தம் மக்கள் தம்மை மட்டுமே வழிபடவேண்டும் என்ற வைராக்கியமுள்ள இறைவன்;

    யெகோவா தம்மை எதிர்க்கிறவர்களை எதிர்க்கிறவரும்,

    கடுங்கோபத்தில் பதில் செய்கிறவருமாய் இருக்கிறார்.

    யெகோவா தம் எதிரிகளைத் தண்டித்து,

    தம் பகைவர்களுக்கு தமது கோபத்தை வெளிப்படுத்துகிறார்.

    3 யெகோவா கோபங்கொள்வதில் தாமதிக்கிறவர், அவர் மிகுந்த வல்லமையுமுள்ளவர்;

    யெகோவா குற்றவாளிகளை தண்டியாமல் விடமாட்டார்;

    அவருடைய வழி சுழல்காற்றிலும், புயல்காற்றிலும் உள்ளது.

    மேகங்கள் அவருடைய பாதங்களின் கீழிருக்கும் தூசியாயிருக்கின்றன.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.

Naum
Ver todos os capítulos de Naum