Pular para o conteúdo
Publicidade

ஓசியா 6:4,6

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

4 எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது. 6 பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும் விரும்புகிறேன்.

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    4 எப்பிராயீமே, நான் உன்னை என்ன செய்வேன்?

    யூதாவே, நான் உன்னை என்ன செய்வேன்?

    உங்களது அன்பு காலையில் தோன்றும் மேகம்போலவும்,

    விடியும்போது மறைந்துபோகும் பனிபோலவும் இருக்கிறது.

    6 நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்;

    தகன காணிக்கைகளை அல்ல, இறைவனை அறியும் அறிவையே விரும்புகிறேன்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.