12 செல்வமும், கனமும் உம்மிடமிருந்தே வருகின்றன;
எல்லாவற்றையும் ஆளுபவர் நீரே.
எல்லோரையும் உயர்த்தவும் பெலப்படுத்தவும்
பெலமும் வல்லமையும் உம்முடைய கரங்களிலேயே இருக்கின்றன.
12 செல்வமும், கனமும் உம்மிடமிருந்தே வருகின்றன;
எல்லாவற்றையும் ஆளுபவர் நீரே.
எல்லோரையும் உயர்த்தவும் பெலப்படுத்தவும்
பெலமும் வல்லமையும் உம்முடைய கரங்களிலேயே இருக்கின்றன.