15 உங்களை அழைத்தவர் பரிசுத்தமாய் இருக்கிறதுபோல, நீங்கள் செய்கின்ற எல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள். 16 ஏனெனில், "நான் பரிசுத்தர், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்"1:16 லேவி. 11:44,45; 19:2 என்று எழுதியிருக்கிறதே.