தாவீதும் மேவிபோசேத்தும்
1 இதன்பின்பு தாவீது, "யோனத்தானுக்காக நான் தயவுகாட்டும்படி, சவுலின் குடும்பத்தில் யாராவது இன்னும் உயிரோடிருக்கிறார்களா?" என்று கேட்டான்.