புதிய எருசலேம்
1 பின்பு நான், "ஒரு புதிய வானத்தையும் ஒரு புதிய பூமியையும் கண்டேன்"21:1 ஏசா. 65:17 ஏனெனில், முன்பு இருந்த வானமும் முன்பு இருந்த பூமியும் இல்லாமல் போயின. அங்கே கடலும் இருக்கவில்லை.

+581 estão orando agora.
Junte-se à corrente de oração.