5 அதற்கு அவன், "ஆண்டவரே, நீர் யார்?" என்று கேட்டான்.
அதற்கு அவர், "நீ துன்புறுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைப்பது உனக்கு கடினமானதே. 6 எனவே, இப்பொழுது நீ எழுந்து பட்டணத்திற்குள்ளே போ. நீ என்ன செய்யவேண்டும் என்பது உனக்குச் சொல்லப்படும்" என்றார்.