16இறைவாக்கினன் யோவேலினால் கூறப்பட்டபடி இது நிறைவேறுகிறது:
21கர்த்தரின் பெயரைச் சொல்லி கூப்பிடுகிறயாவரும் இரட்சிக்கப்படுவார்கள்.’2:21 யோயே. 2:28-32
28நீர் வாழ்வின் பாதைகளை எனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறீர்.உமது சமுகத்தில் உமது மகிழ்ச்சியினால் என்னை நிரப்புவீர்’2:28 சங். 16:8-11 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்).என்பதே.