9 என் சகோதரியே, என் மணமகளே, நீ என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்;
உன் கண்களின் ஒரு பார்வையினாலே,
உன் கழுத்து மாலையின் ஒரு மணியினாலே
என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்.
9 என் சகோதரியே, என் மணமகளே, நீ என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்;
உன் கண்களின் ஒரு பார்வையினாலே,
உன் கழுத்து மாலையின் ஒரு மணியினாலே
என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்.