4 அவரே கற்பாறை, அவருடைய செயல்கள் முழு நிறைவானவை.
அவரது வழிகளெல்லாம் நீதியானவை.
அவர் உண்மையுள்ள இறைவன். அவர் அநியாயம் செய்வதில்லை.
அவர் நேர்மையும், நீதியுமானவர்.