6 மூடரும், ஞானம் அற்றவர்களுமான மக்களே!
நீங்கள் யெகோவாவுக்கு நன்றிக்கடன் செய்வது இவ்விதம் தானோ?
உங்களைப் படைத்த தகப்பன் அவரல்லவா?
உங்களைப் படைத்து உருவாக்கியவர் அவரல்லவா?
6 மூடரும், ஞானம் அற்றவர்களுமான மக்களே!
நீங்கள் யெகோவாவுக்கு நன்றிக்கடன் செய்வது இவ்விதம் தானோ?
உங்களைப் படைத்த தகப்பன் அவரல்லவா?
உங்களைப் படைத்து உருவாக்கியவர் அவரல்லவா?