12 தொழிலாளி கொஞ்சம் சாப்பிட்டாலும்,
அதிகம் சாப்பிட்டாலும் அவனுடைய நித்திரை இனிமையாயிருக்கும்.
ஆனால் பணக்காரனின் நிறைவோ
அவனுக்கு நித்திரையைக் கொடுப்பதில்லை.
12 தொழிலாளி கொஞ்சம் சாப்பிட்டாலும்,
அதிகம் சாப்பிட்டாலும் அவனுடைய நித்திரை இனிமையாயிருக்கும்.
ஆனால் பணக்காரனின் நிறைவோ
அவனுக்கு நித்திரையைக் கொடுப்பதில்லை.