11 இவ்விதமாகவே நீங்கள் அதைச் சாப்பிடவேண்டும்: உங்கள் அங்கிகளை இடுப்புப்பட்டியால் கட்டிக்கொண்டு, கால்களில் செருப்புகளைப் போட்டுக்கொண்டு, உங்கள் கோலை உங்கள் கையில் பிடித்தபடி, அதை அவசரமாக12:11 அவசரமாக என்பது புறப்பட ஆயத்தம் எனப்படும் சாப்பிடவேண்டும். இதுவே யெகோவாவின் கடந்துசெல்லுதல், யெகோவாவின் பஸ்கா12:11 இஸ்ரயேல் மக்களை விடுவிப்பதற்காக அழிவின் தூதன் கடந்து சென்றார்..
Publicidade
யாத்திராகமம் 12
Estes versículos te tocaram? Ore agora!
+581 estão orando agora.
Junte-se à corrente de oração.