Pular para o conteúdo
Publicidade

யாத்திராகமம் 20:12-17

OTCVTAM Indian Tamil Contemporary Version

12 உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணு. அப்பொழுது உன் இறைவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் நாட்டிலே நீ நீடித்து வாழ்வாய்.

13 கொலைசெய்ய வேண்டாம்.

14 விபசாரம் செய்யவேண்டாம்.

15 களவு செய்யவேண்டாம்.

16 உன் அயலானுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி சொல்லாதே.

17 உன் அயலானுடைய வீட்டை அபகரிக்க ஆசைகொள்ளாதே. உன் அயலானின் மனைவியையோ, அவனுடைய வேலைக்காரனையோ, வேலைக்காரியையோ, அவனுடைய எருதையோ, கழுதையையோ, அவனுக்குரிய எதையும் அபகரிக்க ஆசைகொள்ளாதே."

Em outras traduções

  1. IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

    12 உன்னுடைய தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன்னுடைய நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன்னுடைய தகப்பனையும் உன்னுடைய தாயையும் மதிப்பாயாக.

    13 கொலை செய்யாதே.

    14 விபசாரம் செய்யாதே.

    15 களவு செய்யாதே.

    16 பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதே.

    17 பிறனுடைய வீட்டின்மேல் ஆசைப்படாமல் இரு; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுடைய எதின்மேலும் ஆசைப்படாமல் இரு" என்றார்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.