இறைசமுகக் கூடாரத்தை அமைத்தல்
1 பின்பு யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: 2 "நீ சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தை, முதலாம் மாதம், முதலாம் நாளில் நிறுவவேண்டும். 3 அதில் சாட்சிப்பெட்டியை வைத்து அதைத் திரையினால் மறைக்கவேண்டும்.