8 அதற்கு ஆபிரகாம், "என் மகனே, தகனபலிக்கான செம்மறியாட்டுக் குட்டியை இறைவனே நமக்குக் கொடுப்பார்" என்றான். அவர்கள் இருவரும் தொடர்ந்து சென்றார்கள்.