Pular para o conteúdo
Publicidade

ஆதியாகமம் 39:12

OTCVTAM Indian Tamil Contemporary Version

12 அப்பொழுது அவள் யோசேப்பின் மேலுடையைப் பிடித்துக்கொண்டு, "என்னுடன் படுக்கைக்கு வா" என்றாள். அவனோ தன் மேலுடையை அவள் கையிலேயே விட்டு, வீட்டுக்கு வெளியே ஓடிவிட்டான்.

Em outras traduções

  1. IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

    12 அப்பொழுது அவள் அவனுடைய உடையைப் பற்றிப் பிடித்து, "என்னோடு உறவுகொள் என்றாள். அவனோ தன் உடையை அவள் கையிலே விட்டுவிட்டு வெளியே ஓடிப்போனான்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.