அவிசுவாசத்துக்கு எதிரான எச்சரிக்கை
7 ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்கிறபடி:
"இன்று நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்பீர்களானால்,
8 நீங்கள் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்.
பாலைவனத்தில் இஸ்ரயேலர் சோதிக்கப்பட்ட காலத்தில்
கலகம் செய்ததுபோல் நடந்துகொள்ள வேண்டாம்.