இயேசு இறைவனின் ஆட்டுக்குட்டி
29 மறுநாளிலே இயேசு தன்னிடம் வருவதை யோவான் கண்டு, "இதோ பாருங்கள், இறைவனின் ஆட்டுக்குட்டி! இவரே உலகத்தின் பாவத்தை நீக்குகிறவர்.
34 இதை நான் கண்டேன். இவரே இறைவனின் மகன்1:34 இறைவனின் மகன் என்பது பல கையெழுத்துப் பிரதிகளில் இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர் என்றுள்ளது. ஏசா. 42:1 –ஐ பார்க்கவும். என்று சாட்சி கூறுகிறேன்" என்றான்.