தான் காட்டிக்கொடுக்கப்படுவதை இயேசு முன்னறிவித்தல்
18 இயேசு தொடர்ந்து அவர்களிடம், "நான் உங்கள் எல்லோரைக் குறித்தும் பேசவில்லை; நான் எவர்களைத் தெரிந்துகொண்டேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் ‘என்னோடு உணவு உண்டவனே எனக்கு விரோதமாய் இருக்கிறான்’13:18 சங். 41:9 என்ற வேதவசனம் நிறைவேற வேண்டும்.