17 மூன்றாவது முறை அவர் அவனிடம், "யோவானின் மகனான சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா?" என்று கேட்டார்.
மூன்றாவது முறை, "நீ என்னை நேசிக்கிறாயா?" என்று இயேசு கேட்டதனால் பேதுரு துக்கமடைந்து, அவன் அவரிடம், "ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்; நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் அறிந்திருக்கிறீர்" என்றான்.
இயேசு அவனிடம், "என் ஆடுகளைப் பராமரிப்பாயாக என்றார்.