இயேசுவிடம் சீடர்கள் திரும்பிவருதல்
27 அப்பொழுது இயேசுவின் சீடர்கள் திரும்பிவந்து, அவர் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு வியப்படைந்தார்கள். ஆனால் யாரும் அவரிடம், "உமக்கு என்ன தேவைப்படுகிறது? நீர் ஏன் அவளுடன் பேசுகிறீர்?" என்று கேட்கவில்லை.

+581 estão orando agora.
Junte-se à corrente de oração.