20 அந்த மூன்று பிரிவினரும் எக்காளங்களை ஊதி பானைகளை உடைத்தார்கள். அவர்கள் தீப்பந்தங்களை இடதுகையில் இறுக்கி பிடித்துக்கொண்டு, தாங்கள் ஊதப்போகிற எக்காளங்களைத் தங்கள் வலதுகையில் பிடித்துக்கொண்டு, "யெகோவாவுக்கு ஒரு வாள் கிதியோனுக்கு ஒரு வாள்" என்று பெரிய சத்தமிட்டார்கள்.
Publicidade