மரியாளின் பாடல்
46 அப்பொழுது மரியாள் சொன்னதாவது:
"என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,
47 என் ஆவி என் இரட்சகராகிய இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறது.