நல்ல சமாரியன் உவமை
25 அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட நிபுணன் இயேசுவைச் சோதிக்கும்படி எழுந்து நின்று அவரிடம், "போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டான்.

+581 estão orando agora.
Junte-se à corrente de oração.