40 அந்த இடத்தைச் சென்றடைந்தபோது, இயேசு அவர்களிடம், "நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு மன்றாடுங்கள்" என்றார்.
46 இயேசு அவர்களிடம், "நீங்கள் ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? சோதனைக்குட்படாதபடிக்கு எழுந்திருந்து மன்றாடுங்கள்" என்றார்.

40 அந்த இடத்தை அடைந்தபொழுது அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்செய்யுங்கள் என்று சொல்லி, 46 நீங்கள் தூங்குகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்செய்யுங்கள் என்றார்.
+581 estão orando agora.
Junte-se à corrente de oração.