10 அப்பொழுது கூடியிருந்த மக்கள் அவனிடம், "அப்படியானால், நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டார்கள்.
11 யோவான் அதற்குப் பதிலாக, "இரண்டு உடைகளை வைத்திருப்பவன் உடைகள் இல்லாதவனுடன் பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை வைத்திருக்கிறவனும் அவ்வாறே செய்யட்டும்" என்றான்.