பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
12 அந்நாட்களிலே இயேசு ஜெபிப்பதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்; அங்கே இரவு முழுவதும் இறைவனை நோக்கி ஜெபித்தார். 13 காலை நேரம் வந்தபோது, அவர் தமது சீடர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டு பேரைத் தெரிந்தெடுத்து, அவர்களை அப்போஸ்தலர்6:13 அப்போஸ்தலர் என்றால் அனுப்பப்பட்டவர்கள் என்று பொருள். என அழைத்தார். அவர்கள் யாரெனில்: