2 ஒருகாலத்தில் சுத்தத் தங்கத்தின் மதிப்பிற்கு ஒப்பாயிருந்த,
விலைமதிப்புமிக்க சீயோன் மகன்கள்,
இப்போது மண் பாத்திரங்களாய் எண்ணப்படுகிறார்கள்.
குயவனின் கைவேலையாக மதிக்கப்படுகிறார்கள்.