இயேசுவின் திருமுழுக்கும் சோதிக்கப்படுதலும்
9 அக்காலத்தில் இயேசு கலிலேயா மாகாணத்தின் நாசரேத் பட்டணத்திலிருந்து வந்து, யோர்தான் ஆற்றிலே யோவானால் திருமுழுக்கு பெற்றார். 11 அப்பொழுது வானத்திலிருந்து ஒரு குரல்: "நீர் என்னுடைய அன்பு மகன்; நான் உம்மில் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்" என்று ஒலித்தது.