Pular para o conteúdo
Publicidade

மத்தேயு 14:25-27

OTCVTAM Indian Tamil Contemporary Version

25 அதிகாலை மூன்றாம்மணி நேரத்தில், இயேசு கடலின்மேல் நடந்து அவர்களிடம் சென்றார். 26 அவர் கடலின்மேல் நடப்பதை சீடர்கள் கண்டபோது, திகிலடைந்து, "அது பேய்!" என்று சொல்லி, பயத்துடன் சத்தமிட்டார்கள்.

27 உடனே இயேசு அவர்களிடம்: "தைரியமாய் இருங்கள்! இது நான்தான், பயப்படவேண்டாம்" என்றார்.

Em outras traduções

  1. IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

    25 அதிகாலையிலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். 26 அவர் கடலின்மேல் நடக்கிறதை சீடர்கள் கண்டு, கலக்கமடைந்து, பிசாசு என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். 27 உடனே இயேசு அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.