13 இயேசு அவர்களிடம், "எனது வீடு ஜெபவீடு என்று அழைக்கப்படும் என எழுதப்பட்டிருக்கிறது21:13 ஏசா. 56:7. ஆனால் நீங்கள், அதைக் கள்வரின் குகையாக்குகிறீர்கள்"21:13 எரே. 7:11 என்றார்.