46 பிற்பகல் மூன்றுமணியளவில், இயேசு பலத்த சத்தமிட்டு, "ஏலீ, ஏலீ27:46 சில கையெழுத்துப் பிரதிகளில் ஏலாய், ஏலாய் என்றுள்ளது., லாமா சபக்தானி" என்று சத்தமாய்க் கூப்பிட்டார். "என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்பதே அதன் அர்த்தமாகும்.27:46 சங். 22:1