Pular para o conteúdo
Publicidade

மத்தேயு 4:4,7,10

OTCVTAM Indian Tamil Contemporary Version

4 அதற்கு இயேசு, " ‘மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, இறைவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான்’ என்று எழுதப்பட்டிருக்கிறது"4:4 உபா. 8:3 எனப் பதிலளித்தார்.

7 அதற்கு இயேசு, "உனது இறைவனாகிய கர்த்தரைச் சோதிக்க வேண்டாம் என்றும் எழுதியிருக்கிறதே"4:7 உபா. 6:16 எனப் பதிலளித்தார்.

10 இயேசு அவனிடம், "சாத்தானே, என்னைவிட்டு அப்பாலே போ! ‘உனது இறைவனாகிய கர்த்தரை வழிபட்டு, அவர் ஒருவரையே பணிந்துகொள்’ " என்றும் எழுதியிருக்கிறது4:10 உபா. 6:13 என்று சொன்னார்.

Em outras traduções

  1. IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

    4 அவர் மறுமொழியாக:

    "மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை,

    தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே" என்றார்.

    7 அதற்கு இயேசு:

    உன் தேவனாகிய யெகோவாவைச் சோதித்துப்பார்க்காமல் இருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே" என்றார்.

    10 அப்பொழுது இயேசு: "அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே" என்றார்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.