Pular para o conteúdo
Publicidade

எண்ணாகமம் 13:30

OTCVTAM Indian Tamil Contemporary Version

30 அப்பொழுது காலேப், மக்களை மோசேக்கு முன்பாக அமைதிப்படுத்தி, அவர்களிடம், "நாம் இப்பொழுதே போய் அந்நாட்டை நமக்கு உடைமையாக்கிக் கொள்ளவேண்டும். நிச்சயமாக நாம் அதைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம்" என்றான்.

Em outras traduções

  1. IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

    30 அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக மக்களை அமர்த்தி: "நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவோம்; நாம் அதை எளிதாக ஜெயித்துக்கொள்ளலாம்" என்றான்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.