3 கற்பாறை பிளவுகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து,
‘என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார்?’ என்று
உன் இருதயத்தில் சொல்லுகிறவனே,
உன் இருதயத்தின் அகந்தை
உன்னை மோசம்போக்குகிறது.
3 கற்பாறை பிளவுகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து,
‘என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார்?’ என்று
உன் இருதயத்தில் சொல்லுகிறவனே,
உன் இருதயத்தின் அகந்தை
உன்னை மோசம்போக்குகிறது.