பழமொழி 17
22 உனக்கு வாழ்வு கொடுத்த உன் தந்தைக்குச் செவிகொடு;
உன் தாய் வயது சென்றவளாயிருக்கும்போது அவளை இழிவாகக் கருதாதே.
23 சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே;
ஞானத்தையும், அறிவுரையையும், மெய்யறிவையும் பெற்றுக்கொள்.