Pular para o conteúdo
Publicidade

1 கொரிந்தியர் 6:12,13

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

வேசித்தனச் சீர்கேடுகள்

12 எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் எல்லாம் தகுதியாக இருக்காது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன். 13 வயிற்றுக்கு உணவும், உணவிற்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியச்செய்வார். சரீரமோ வேசித்தனத்திற்கு அல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தர் சரீரத்திற்குரியவைகளைத் தந்தருளுவார்.

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    12 "எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமையுண்டு" என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் எல்லாமே பயனுள்ளதல்ல. "எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமையுண்டு." ஆனால் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன். 13 "வயிற்றுக்கு உணவும், உணவிற்கு வயிறும்" என்கிறீர்கள். ஆனாலும் இறைவன் ஒரு நாள் அவை இரண்டையும் அழித்துப்போடுவார். உடல், முறைகேடான பாலுறவுக்குரியதல்ல; அது கர்த்தருக்கே உரியது. கர்த்தரும் உடலுக்குரியவர்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.