முறைகேடான பாலுறவு
12 "எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமையுண்டு" என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் எல்லாமே பயனுள்ளதல்ல. "எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமையுண்டு." ஆனால் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன். 13 "வயிற்றுக்கு உணவும், உணவிற்கு வயிறும்" என்கிறீர்கள். ஆனாலும் இறைவன் ஒரு நாள் அவை இரண்டையும் அழித்துப்போடுவார். உடல், முறைகேடான பாலுறவுக்குரியதல்ல; அது கர்த்தருக்கே உரியது. கர்த்தரும் உடலுக்குரியவர்.